ரயில்வே ஊழியர்கள் இன்று (20) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (20) நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.