மாணவர்களுடன் பாதையிலிருந்து சரிந்த பாடசாலை பேரூந்து!

மாணவர்களுடன் பாதையிலிருந்து சரிந்த பாடசாலை பேரூந்து!

கனடா-கியுபெக்-L’Assomption-ல் . செவ்வாய்கிழமை காலை பாடசாலை பேரூந்து ஒன்றில் பாடசாலை நோக்கி சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் வழியில் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான வீதி விபத்தினால் பீதியடைந்தனர்.
குறிப்பிட்ட பேரூந்தில் நான்கு உயர்தர பாடசாலை மாணவர்கள் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
வந்து கொண்டிருந்த வாகனமொன்றிற்கு சாரதி வழிவிட முனைந்து பேரூந்தை திசைதிருப்பியபோது பேரூந்து பள்ளத்தை நோக்கி சரியத்தொடங்கியது.
சரிந்த பேரூந்து 45-டிகிரி கோணத்தில் நின்றுவிட்டது.
மாணவர் ஒருவரின் தலை அடிபட்டதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

busbus1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News