டொரொன்டோ மருத்துவமனையில் தன் உறவினர்களைத் தேடும் ஜோசெப்!

டொரொன்டோ மருத்துவமனையில் தன் உறவினர்களைத் தேடும் ஜோசெப்!

டொரொன்டோ சென் மைக்கேல் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தியோஜினஸ் ஜோசெப் (Theogeus Joseph) இன் உறவினர்கள் யாரவது இருந்தால் உடனடியாக தம்முடன் தொடர்புகொள்ளுமாறு மருத்துவமனையின் அருட்தந்தை எட் (Fr. Ed Keays) கேட்டுள்ளார்.

Toronto வில் உள்ள தனது குடும்பம் தொடர்பாக ஞாபகம் வைத்துள்ள தியோஜினஸ் ஜோசெப், அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் எவ்வாறு அவர்களை தொடர்புகொள்வது போன்றவற்றை கூறமுடியாத நிலையில் இருக்கிறார்.

உறவினர்கள் உடனடியாக தொடர்புகொள்ள goodshepherd திருச்சபை : 416-869-3619 EXT 249
மின்னஞ்சல் முகவரி :[email protected]
josop

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News