கர்ப்பினி பெண் கொடூரமாக சுடப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்த பிரசவம்!

கர்ப்பினி பெண் கொடூரமாக சுடப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்த பிரசவம்!

யு.எஸ்.- பிசியான கலிபோர்னியா நாற்சந்தி ஒன்றில் கர்ப்பினி பெண் ஒருவர் கொடூரமாக சுடப்பட்டார்.ஆனால் அவரது ஆண் குழந்தையை வைத்தியர்கள் அவசர சி-பிரிவில் பிரசவித்து காப்பாற்றியுள்ளனர்.
27-வயதுடைய வனெஸ்சா ஒவிடோ என்பவர் வெளிப்படையான கும்பல் துப்பாக்கி சூட்டில் தலையில் சுடப்பட்டார்.
குழந்தை ஆரோக்கியமாகவும் ஸ்திரமான நிலையிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவிடோ 35-வார கற்பினி. ஓடிக்கொண்டிருந்த வாகனத்தில் இருந்து சுடப்பட்டார். வாகன சாரதியின் காலில் சுடப்பட்டுள்ளது.
ஒவிடோவும் மற்றும் மூவர்-11மாத குழந்தை ஒன்று உட்பட-பயணித்து கொண்டிருக்கையில் இன்னுமொரு வாகனத்தில் இருந்த நபர் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
ஒவிடோவிற்கு சூடு பட்டதால் நாடித்துடிப்புகள் இருக்கவில்லை. வைத்தியர் ஒருவரும் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு மருத்துவ பயிற்சியாளர் ஒருவரும் விரைந்து செயல் பட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளனர். சி-பிரிவு சிகிச்சை அளிக்க 30-நொடிகள் மட்டுமே இருந்த நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்டது.

baby1baby

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News