அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் அவர்களை விசாரணைக்கு வருமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.