அரச வருகையின் பின் உலகின் மிக பிரபல்யமான 3-Star Hotel என பெயர் பெற்ற Coast High Country Inn!

அரச வருகையின் பின் உலகின் மிக பிரபல்யமான 3-Star Hotel என பெயர் பெற்ற Coast High Country Inn!

கனடா-பிரிட்டிஷ் கொலம்பியா, வைற்கோசில் அமைந்துள்ள Coast High Country Inn  அரச பிரபு மற்றும் சீமாட்டியின் வருகையின் பின்னர் உலகின் மிகப் பிரபல்யமான 3-நட்சத்திர ஓட்டல் என்ற என்ற இடத்தை பெற்றுள்ளது.அது மட்டுமன்றி உலகம் முழுவதினதும் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் கடந்த செவ்வாய்கிழமை இரவு இங்கு தங்கினர்.
பணி புரியும் ஊழியர்களிற்கு ஒரு முறை தொழில் அனுபவம் என தெரிவிக்கப்பட்டது.
அரச தம்பதிகளின் சுற்றுலாவின் போது அவர்களிற்காகவே பதிவு செய்யப்பட்டது. மொத்த 84அறைகளும் அரச தம்பதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.VIP விருந்தினரின் வருகைக்கு முன்னதாக சிறிய சீரமைப்பு செய்யப்பட்டது.
இவர்கள் தங்கியிருந்த அறை எண் 414ல் தங்குவதற்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இறுதி நாளன்று பாராட்டிவிட்டு சென்றனர்.

star1star3star

190 total views, 79 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News