அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.
விவசாய உற்பத்திகள், மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வொன்றிலேயே அவர் கலந்து கொண்டுள்ளா்